Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
செய்தி மற்றும் நிகழ்வுகள்
அரசு சேவை மையங்கள்
பிரதேச செயலகம், கொழும்பு
கிராம சேவகர்
| இல | வழங்கப்படும் சேவை | கிராம உத்திகேத்தரால் வழங்கப்படும் சேவை | எடுக்கப்டும் காலம் |
| 01 | நடத்தை/வதியும் சான்றிதழ் வழங்குதல் | சான்றிதழ் வழங்குதல் | 15 நிமி |
| வதிவிடத்தை சான்றுப்படுத்தல் | 03 நாள் | ||
| 02 | வருமான சான்றிதலுக்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 03 | மதிப்பீட்டு சான்றிதழ் வங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| 04 | மதிப்பீட்டு அறிக்கை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| 05 | அடையாள அட்டை விண்ணப்பங்களை சான்றுப்படுத்தல் | அத்தாட்சிப்படுத்தி பிரசே செயலாளருக்கு வழங்குதல் | 07 நாள் |
| விண்ணப்பங்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் | 03 நாள் | ||
| 06 | பலா மரம் வெட்டுதல் | ஒரு மரம் வெட்டுவதற்கு | 01 நாள் |
| ஒன்றுக்கு மேற்பட்ட மரம் வெட்டுவதற்கு (சாதாரணமாக இருந்தால்) | 03 நாள் | ||
| 07 | மரம் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| மரங்களுக்கு முத்திரையிடல் | ½ நாள் | ||
| 08 | துப்பாக்கி அனுமதிப்பத்திரத்திற்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 09 | வெடிப்பொருட்கள் | பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 10 | மரண அறிக்கை வழங்குதல் | இயற்கை மரணத்திற்கான அறிக்கை | 03 மணித்தியாலம் |
| 11 | வியாபார பதிவு | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 12 | புகார்களுக்கான அறிக்கை வழங்குதல் | தற்போதைய வருடத்தில் இடம்பெற்றால் | 01 நாள் |
| முந்திய வருடத்தில் இடம்பெற்றால் | 03 நாள் | ||
| 13 | பொது வேலைகளுக்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 14 | காலம் தாமதித்த பிறப்பு பதிவு | பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 15 | புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |
| 16 | மிருகங்களை ஏற்றி செல்வதற்கான அனுமதிப்பத்திரம் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 17 | நில உரிமைக்கான மதிப்பீடு வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 18 | மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான பரிந்துரை | பரிந்துரை செய்தல் | 03 நாள் |
| 19 | Recommendation for ...... | பிரதேச செயலாளருக்கு அவசர அறிக்கை வழங்குதல் | 06 மணித்தியாலம் |
| தரவான அறிக்கை வழங்குதல் | 03 நாள் | ||
| 20 | பரிந்துரை செய்தல் | 03 நாள் | |
| 21 | தேவையில் உள்ளவர்களுக்கான பரிந்துரை மற்றும் அறிக்கை | பரிந்துரை செய்தல் (ஆவணங்கள் இருப்பின்) | 03 நாள் |
| 22 | தன்னார்வ சங்கங்களின் பதிவு | பரிந்துரை செய்தல் (ஆவணங்கள் இருப்பின்) | 03 நாள் |
| 23 | ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் கடமைகள் | ஆக்கிரமிக்கப்பட்டதற்கான அறிக்கை | உடனடியாக |
| பிரசே செயலாளருக்கு ஆவணங்களை வழங்குதல் | 07 நாள் | ||
| 24 | மணல்/கல் அனுமதிப்பத்திரம் வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 07 நாள் |
| 25 | மதுபானங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 07 நாள் |
| 26 | சமாதான உத்தியோத்தர்களாக கடமை | வழக்குகளுக்கான தீர்வு வழங்கள் | 03 நாள் |
| 27 | ஜனாதிபதி நிதி தீதான பொறுப்பு | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்தல் | 02 நாள் |





















