எமது செயல்திட்டங்கள் - செயற்படுத்தப்பட்ட விபரங்கள் மற்றும் நிதி பற்றிய முன்னேற்ற அறிக்கை 2018.12.31. திகதி வரை Our Project - Physical & Financial progress Up to 2018.12.31 (ஹப்புத்தளை செயலகப் பிரிவு)
| இல | செயல்திட்டத்தின் வகை |
செயல்படுத்தப்பட்ட செயல்திட்டங்களின் எண்ணிக்கை |
நிறைவேற்றப்பட்ட செயல்திட்டங்களின் எண்ணிக்கை |
அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுத் தொகை (ரூபா) |
நிதிச் செலவீடு (ரூபா) |
| 01 | "கிராம மாற்றம்" துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் | 50 | 50 | 34,500,000.00 | 33,266,523.12 |
| 02 | கிராமீய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் | 30 | 30 | 20,600,000.00 | 19,196,645.10 |
| 03 | பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டம் | 9 | 9 | 1,150,000.00 | 1,097,522.21 |
| 04 | பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் | 1 | 1 | 1,000,000.00 | 975,665.95 |
| 05 | குறைந்த வசதிகள் கொண்ட அறநெறி பாடசாலைகளின் அபிவிருத்திக்கான புனரமைப்பு வேலைத்திட்டங்கள் | 2 | 2; | 400,000.00 | 346,736.74 |
| 06 | குறைந்த வசதிகள் கொண்ட விகாரைகளின் அபிவிருத்திக்கான புனரமைப்பு வேலைத்திட்டங்கள் | 1 | 1 | 250,000.00 | 250,000.00 |
| 07 |
பாடசாலை கணணி தொழில்நுட்ப ஆய்வு கூடம் நிறுவும் வேலைத்திட்டம் |
1 | 1; | 200,000.00 | 192,823.71 |
| 08 | நல்லிணக்க மேம்பாட்டு உதவி செயல்திட்டங்கள் | 1 | 1 | 500,000.00 | 479,632.26 |
| 09 |
கிராம சக்தி வேலைத்திட்டம் (பஹல கதுருகமுவ, கல்கந்த, கொலதென்ன கிராம பிரிவுகள்) |
3 | 3 | 3,000,000.00 | 3,000,000.00 |
| 10 | சமூக கலாச்சார மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் | 1 | 1 | 20,000.00 | 19,959.00 |
| மொத்தம் | 99 | 99 | 61,620,000.00 | 58,825,508.09 |














