எமது நோக்கம்

"மக்கள் மனதை திருப்திப்படுத்தக்கூடிய சிறப்பான அரச சேவை"

 

எமது கொள்கை

"அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இணங்கண்டு  அவற்றை மக்கள் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்ந்த செயல்திறன்  மிக்கதும் பயனுறுதி மிக்கதுமான சேவைகளை மக்களுக்கு வழங்குதல் "

ஹப்புத்தளை பிரதேச செயலகத்தின் வரலாறு

ஹப்புத்தளை பிரதேச செயலகமானது 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று நான்கு பணியாளர்களைக் கொண்டு கொண்டு இயங்கியது.  திரு.ஏ.பி.ஈ.எஸ்.சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் படிப்படியாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்களின் 2/3 அதிகார பலத்துடன் தியதலாவ மற்றும் ஹப்புத்தளை புறநகர்கள் உருவாகின. அதன் பின் 1992 ம் ஆண்டு ஹப்புத்தளை பிரதேச  செயலகத்தின் புதிய கட்டிடத் தொகுதி உருவாக்கப்பட்டது. படிப்படியாக பணியாளர் தொகுதியை அதிகரித்துக் கொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றியதுடன், நிலப்பரப்பின் அடிப்படையில் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளும் உருவாகின.
இன்று 100 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இக் காரியாலயத்தில் பணியாற்றுகின்றனர். இப் பிரதேச செயலகப் பிரிவானது 26 கிராம அலுவலர் பிரிவுகளை கொண்டுள்ளது.
இன்று திரு.கே.பி.ஏ.எம்.எஸ்.அபேகோன் அவர்கள் பிரதேச செயலாளராகவும், திருமதி எம்.டி.கயானி கே ரணதுங்க அவர்கள் உப செயலாளராகவும் கடமையாற்றுகின்றனர். 

சேவையாற்றிய பிரதேச செயலாளர்கள்

 பெயர் இலிருந்து வரை
சாந்த சில்வா 1978 1991
எல்.ஜே.எம்.பிரேமரத்ன 1991 1992
டீ.ஏ.சோமசிரி  1992 1993
எஸ்.பீ.எஸ்.சேனாதீர  1993 1995
டப்.எம்.விஜேசூரிய 1995 1996
சேன ஜயசூரிய  1996 2000
எச்.எல்.எஸ்.விஜசிங்ஹ 2000 2001
ஆரியரத்ன எதிரிசிங்ஹ 2000 2001
டப்.எம்.குணசேகர  2001 2003
தர்மசிரி பியதாஸ

2003

2012.01.31
சமந்தி ரணசிங்ஹ 2012.02.01 2013.01.31
 அனுர ஹேமகுமார 2013.02.01  2015.10.19
 கே.பி.ஏ.எம்.எஸ்.அபேகோன் 2015.10.20 இலிருந்து இன்று வரை

செய்தி மற்றும் நிகழ்வுகள்

17
ஆக2026
♦️ජනාධිපති අරමුදල ඔබේ ගමට♦️

♦️ජනාධිපති අරමුදල ඔබේ ගමට♦️

ජනතාවට වඩාත් ඵලදායි සේවාවක් සැපයීමේ අරමුණින් ජනාධිපති...

13
ஜூலை2026
ඌව පළාත් සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ අනුග්‍රහයෙන් ආධාර උපකරණ ලබාදීම

ඌව පළාත් සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ අනුග්‍රහයෙන් ආධාර උපකරණ ලබාදීම

ඌව පළාත් සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ අනුග්‍රහයෙන් ග්ලැනනෝර්...

Scroll To Top