தாபனப் பிரிவு
|
பிரிவுத் தலைவர் |
![]() |
நிரவாக உத்தியோகத்தர் - திரு . டி.ஏ.சேனாரத்ன |
| பிரதான செயற்பாடுகள் |
|
சமூக சேவை பிரிவு
| பிரிவுத் தலைவர் | ![]() |
அரச முகாமைத்துவ உதவியாளர் திருமதி. டப்.எம்.சி.விக்ரமனாயக்க
|
| பிரதான செயற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
|
பிரிவுத் தலைவர் |
![]() |
உதவி பணிப்பாளர் (திட்டமிடல்) - டப்.எம்.வி.ஆர்.வீரசிங்ஹ |
|
பிரதான செயற்பாடுகள் |
01.அபிவிருத்தி தேவைகளை இணங்காணல். 02.செயற்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்தல். 03.பிரதேச பிரிவிலுள்ள வளங்களை பயன்படுத்தல் மற்றும் நடைமுறைப் படுத்திச் செல்லல் செய்தல் |
கணக்கியல் பிரிவு
|
பிரிவுத் தலைவர் |
![]() |
கணக்காளர் திரு.சமந்த கித்சிரி |
|
பிரதான செயற்பாடுகள் |
01. வருடத்தின் கேள்விக்கோரல் திட்டமிடலை தயாரித்தல். 02. கொடுப்பனவு தொடர்பான அனைத்து அலுவல்களும். 03. கணக்காய்வு சபையினை வழிநடத்தல். 04. கணக்காய்வு அறிக்கையினை கையளித்தல். 05. நிதி தொடர்பான அறிக்கை தயாரித்தல். 06. உத்தரவுப் பத்திரங்களை புதுப்பித்தல் |
பதிவாளர் பிரிவு
|
பிரிவுத் தலைவர் |
![]() |
மேலதிக மாவட்ட பதிவாளர் - திருமதி கே.ஏ.வை.பெரேரா |
|
பிரதான செயற்பாடுகள் |
01.பிறப்பு, விவாகம், மரணத் தகவல்களை பதிவு செய்தல். 02.சான்றிதழ்களை வழங்குதல். |
ஓய்வூதியப் பிரிவு
|
பிரிவுத் தலைவர் |
![]() |
ஓய்வூதிய உத்தியோகத்தர் - திருமதி. ஏ.கே.சமிலா சிரோமி |
|
பிரதான செயற்பாடுகள் |
01. மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல். 02. விதவை , அநாதை ஓய்வூதியக் கொடுப்பனவு. மற்றும் வலது குறைந்த நபர்களை மேற்பார்வையிடல் . 03.ஓய்வூதிய திணைக்களத்திற்கு சிபாரிசினை பெற்றுக் கொடுத்தல் |
காணிப் பிரிவு
|
பிரிவுத் தலைவர் |
![]() |
அரச முகாமைத்துவ உதவியாளர் - திருமதி சுமித்ரா |
|
பிரதான செயற்பாடுகள் |
01.மரங்கள் கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கல். 02. மது அனுமதிப்பத்திரம் வழங்கல். 03. விலங்குகளை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கல். 04.வியாபாரத்தினை பெயர்ப்பதிவுச் செய்தல். 05. காணி வரிப்பணம் அறவிடல். |






















